tamil-nadu போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க கோரி-சிஐடியு வேலைநிறுத்தம் அறிவிப்பு நமது நிருபர் ஜூலை 19, 2022 போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்ககோரி, சிஐடியு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.